🌹
🌹
🍂
🌹
🌹
🍂
🌹

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்
Tribute & Offerings Wall

🎧 TAP TO PLAY AUDIO
🌹 Flowers Placed: 1,114
🕯️ Global Tributes: 602
சங்கர் (Canada) 🕯️

"தலைவருக்கு வீரவணக்கம் 🙏💐🙏💐"

புலவர் (United Kingdom) 🕯️

"நெஞ்சார்ந்த வீரவணக்கம் எம் தேசத் தலைவனுக்கு."

பாபு (லண்டன்) 🌹

"வீரவணக்கங்கள் 🙏🙏🙏"

Sapththany (London) 🌹

"😂😂😂"

Selvaratnam kamala (Mulaiththivu) 🕯️

"வீரவணக்கம்"

Selvaratnam (Kilinochchi) 🕯️

"🙏🙏🙏🙏"

Selvaratnam (Kilinochchi) 🕯️

"🙏🙏🙏🙏"

அருளானந்தன் நிஷாந்தன் (சுவிஸ்) 🕯️

"எங்கள் ஆத்மபலம் உங்கள் தியாகம்.
உங்கள் கனவு நனவாகும் வரை உங்கள் நினைவில் உறுதியுடன் பயணிப்போம்."

அருளானந்தன் நிஷாந்தன் (சுவிஸ்) 🌼

"அழுவதற்காக அல்ல ...
எழுவதற்காகவே அங்கு தமிழ் வீரம் விதைக்கப்பட்டது.....
முள்ளிவாய்க்கால் முடிவல்ல.
எங்கள் ஆத்மபலம்."

A.Pathmasri (Uk) 🕯️

"மேதகு வே .பிரபாகரனுக்கு வீர அஞ்சலி"

Sengkathir (France) 🌼

"வீர வணக்கம் அண்ணா"

Eric (Swiss) 🕯️

"🌹"

SURENDAR (France) 🕯️

"வீரவணக்கம்"

Arun (uk) 🌹

Offered a floral tribute in silent remembrance.

raj (UK) 🌹

"RIP"

Karikalan (Malaysia) 🌹

Offered a floral tribute in silent remembrance.

Krishanth mathavi (France) 🌹

Offered a floral tribute in silent remembrance.

Namesh (Tasmania) 🌼

Offered a floral tribute in silent remembrance.

Thana (Australia) 🕯️

"வீரவணக்கம்"

Thana (Australia) 🕯️

"வீரவணக்கம்"

Thana (Australia) 🌹

"வீரவணக்கம்"

Kati (France) 🌹

Offered a floral tribute in silent remembrance.

சன்னாசி சிவன் (அவுஸ்ரேலியா) 🌹

"அனைவருக்கும் என் கண்ணீரஞ்சலிகள்"

M sathasivam (Australia) 🌼

"வீரவணக்கம்"

Thushi (Canada) 🌹

"வீர 🙏"

பிரஷாத் (தமிழீழம்) 🕯️

"உயிர் நீத்த எமது மாவீரர்களுக்கும் எமது உறவுகளுக்கும் எனது அஞ்சலியை தெரிவித்துக்கொங்கின்றேன். 😢😢😢🙏"

Mahes (Canada) 🌼

Offered a floral tribute in silent remembrance.

Karthi Kalai (Scarborough) 🌹

"My heart goes out to all those families affected we must stay strong and pass this onto the next generation so this moment in history can be remembered."

Thayalan (French) 🌼

"வீரவணக்கம்"

Ragu (Canads) 🕯️

"Veeravanakkam"

NIVE (Canada) 🌹

Offered a floral tribute in silent remembrance.

Paranth (Canada) 🕯️

"🙏🙏🙏"

M.கமலச்செல்வன் (Norway) 🕯️

""நீங்கள் முன்னாலே செல்லுங்கள், நான் பின்னாலே வருவேன்" என்று கூறி வழியனுப்பிய தலைவன், அவர்கள் சென்ற வழியிலேயே சென்று வீரச்சாவடந்தார்.

அவர்களுள் ஒரு மாவீரனாகத் தானும் ஆகிவிட்ட அவரையும் எங்கள் மனதில் இருத்தி…"

S. Vasiharan (Canada) 🕯️

""Let us take a pledge, starting from May 18th of this year, to observe the remembrance of our National Leader and Mr. S. Pottu Amman with responsibility and emotional devotion in the times to come, and to continue working constructively towards their ideal: the political liberation of the Eelam Tamil people.""

Santhiran (Kilinochchi) 🕯️

"2009 ueir niththa aniththu poralikalukkum viravankkaththi theriviththukolkinren"

Muralitharan (France) 🕯️

"Pray for all of them in this day"

Lesly (France) 🕯️

"Veeravanakkam"

Gokuladas (Germany) 🕯️

"வீரவணக்கம்
வீரவணக்கம்"

Sarukasini (England) 🕯️

"எங்கள் வீரமார்த்தாண்டனுக்கு வீரவணக்கம்"

Babu (France) 🕯️

"May your souls rest in peace 🙏 Veeravanakkam"

பாபு (லண்டன்) 🌼

"வீரவணக்கம்"

பாபு (லண்டன்) 🌼

"வீரவணக்கம்"

Viyay (Canada) 🌼

"🙏🏼🙏🏼🙏🏼"

Vijitharan (Canada) 🌹

Offered a floral tribute in silent remembrance.

Senathipathi kanakaratnam (Denmark) 🕯️

"தமிழீழ தேசிய தலைவனுக்கு நினைவு வணக்கம்"

Rajaguru (Sweden) 🕯️

"Veera vanakkam"

Jana/yoga (Australia) 🌹

Offered a floral tribute in silent remembrance.

Sivi (Australia) 🕯️

"Veera vandalism 🙏"

வரதன் (கிளிநொச்சி) 🕯️

"தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

உங்களை வணங்கிறோம்🙏"

தர்ஷா (Paris) 🌼

"விடுதலைக்காகத் தம் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் தியாகம் போற்றத்தக்கது."

Viji (Canada) 🕯️

"“A tribute to the brave souls who died in Mullivaikal. My heartfelt tears of condolence to the departed"

Kumar Melbourne (Australia) 🕯️

"வீரவணக்கம்""

Kumar (Mount Waverley) 🌹

Offered a floral tribute in silent remembrance.

Kirusha Sivanathan (MALLAVI SRI LANKA) 🌹

"வீரவணக்கம்"

Kanimoli Sivanathan (Toronto ON) 🌹

"வீரவணக்கம்"

Nirusan Sivanathan (Toronto Ontario) 🌹

"வீரவணக்கம்"

Kajyadhini Tharmakulasingam (Toronto Ontario) 🌹

"வீரவணக்கம்"

Kirikaran Tharmakulasingam (Toronto Ontario) 🌹

"வீரவணக்கம்"

Vijikaran Tharmakulasingam (Toronto ON) 🌹

"வீரவணக்கம்"

Tharmakulasingam Maheshwary (Toronto Ontario) 🕯️

"வீரவணக்கம்"

Tharmakulasingam Maheshwary (Toronto Ontario) 🌹

"வீரவணக்கம்"

Tharmakulasingam Murugesu (Toronto ON) 🕯️

"வீரவணக்கம்"

Tharmakulasingam Murugesu (Toronto ON) 🌹

"வீரவணக்கம்"

Meghana Srikaran (Toronto ON) 🕯️

"வீரவணக்கம்"

Meghana Srikaran (Toronto ON) 🌹

"வீரவணக்கம்"

Tharmini Srikaran (TORONTO ONTARIO) 🕯️

"வீரவணக்கம்"

Tharmini Srikaran (Toronto ON) 🌹

"வீரவணக்கம்"

மாறன் (இலண்டன்) 🌹

"வீரவணக்கம்🙏"

K.C.B (India thamizhan) 🌹

Offered a floral tribute in silent remembrance.

Srikaran Tharmakulasingam (Toronto Ontario) 🌹

"Veera Vanakkem"

Srikaran Tharmakulasingam (Toronto ON) 🕯️

"Veera vanakkem Thalaivar"

Sutha (Uk) 🕯️

"எமது தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு அவர் வீர மரணம் அடைந்த மே 17 இன்றைய நாளில் எமது வீர வணக்கத்தை செலுத்துகின்றோம்."

Sutha (Uk) 🌼

Offered a floral tribute in silent remembrance.

Sutha (Uk) 🕯️

"எமது தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு அவர் வீர மரணம் அடைந்த மே 17 இன்றைய நாளில் எமது வீர வணக்கத்தை செலுத்துகின்றோம்."

Sivabalan Balasundaram (Canada) 🕯️

"மேதகு தேசிய தலைவருக்கு
வீர வணக்கம்"

Gladsan (France) 🕯️

"We pause in remembrance of all those who perished during Mullivaikkal in 2009.
Their lives were cut short amid immense suffering, leaving behind families, stories, and dreams unfulfilled. Today, we honor their memory with respect and quiet reflection. Though time passes, the grief and love remain.
May we never forget them, and may their memory guide us toward compassion, justice, and lasting peace. May they rest in peace."

Ranjan (Canada) 🕯️

"🙏🌺🙏 வீரவணக்கம்🙏🌺🙏"

சந்தாணகிருஷ்ணன் .ப (லண்டன்) 🕯️

"எமது தேசியத்தலைவர் அவர்களின் வீரநாளான மே”17 இல் ஈழத்தமிழர் ஆகிய நாம் எமது வரலாற்று கடைமையாக எமது குடும்பம் சார்ந்து வீரவணக்கத்தினை செலுத்துகின்றோம் !!🙏🙏🙏

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் 💛❤️"

Santhanakrishnan.p (London) 🌼

"எமது தேசியத்தலைவர் மேதகு
வே.பிரபாகரன் அவர்களுக்கு அவர் வீரமரணம் அடைந்த மே”17 இன்றைய நாளில் எமது வீரவணக்கத்தை செலுத்துகின்றோம்!!🙏🌼🌺

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்."

T.J (SA) 🕯️

""Remembering our great leader today. Their visionary ideals, relentless dedication, and selfless service to the Tamil community continue to inspire generations. Their legacy of bravery, social justice and cultural pride remains a guiding light for us all. #TamilNationalLeader #Legacy""

TK (SA) 🌹

""You will remembered forever""

கௌரி (இலண்டன்.) 🌼

"தமிழீழக் கனவுக்காகத் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கு வீரவணக்கமும்
இனப்படுகொலையில் மடிந்த எம் ஈழ உறவுகளிற்கு இதய அஞ்சலிகள்."

Kavippriya (France) 🕯️

"We pause in remembrance of all those who perished during Mullivaikkal in 2009.

Their lives were cut short amid immense suffering, leaving behind families, stories, and dreams unfulfilled. Today, we honor their memory with respect and quiet reflection. Though time passes, the grief and love remain.

May we never forget them, and may their memory guide us toward compassion, justice, and lasting peace. May they rest in peace."

அமுதினி (பிரான்ஸ்) 🕯️

"மாபெரும் தலைவருக்கும்!
உயிர்நீத்த உறவுகளுக்கும் மாவீரர்களுக்கும் எங்கள் அஞ்சலியைத் தெரிவிக்கிறோம்."

Kavippriya (France) 🌼

"புலிகளின் தாகம் தமிழில் தாயகம்"

Gladsan (France) 🌼

"புலிகளின் தாகம் தமிழில் தாயகம்"

Jeganraj Rajaguru (Langley (UK)) 🕯️

"எமது தலைவரும் மாவீரர்களும் —
உங்கள் கடைசி தருணம் ஒரு முடிவு அல்ல…
அது ஒரு தலைமுறையின் விழிப்பு.
நீங்கள் வீழ்ந்த இடம் இன்று எங்கள் திசை.
உங்கள் தியாகம் எங்களை ஒருபோதும் நிறுத்தவில்லை —
அது எங்களை தொடர்ந்து முன்னேற்றுகிறது.
மறக்க முடியாத வீரவணக்கம்.🙏"

Rajan (Swiss) 🕯️

"வீரவணக்கம்"

அமுதினி (பிரான்ஸ்) 🕯️

"எமது மாபெரும் தலைவருக்கும்!"

கௌரி (இலண்டன்.) 🌼

"இனப்படுகொலையில் மடிந்த எம் ஈழ உறவுகளுக்கு இதய அஞ்சலிகள்."

கௌரி (இலண்டன்) 🌼

"தமிழீழக் கனவுக்காகத் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கு வீரவணக்கமும்"

கௌரி (இலண்டன்) 🌼

"தமிழீழக் கனவுக்காகத் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கு வீரவணக்கமும்"

காந்தரூபன் (முள்ளியவளை) 🕯️

"எமது தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு 🙏🌹வீரவணக்கம்🌹🙏"

காந்தரூபன் (முள்ளியவளை) 🕯️

"எமது தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு"

காந்தரூபன் (முள்ளியவளை) 🕯️

"🙏 எமது தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு.."

Sellathurai Kalaialakan (Liverpool England) 🌼

Offered a floral tribute in silent remembrance.

Pranthaman (London) 🕯️

"🙏🌺வீரவணக்கம்🌺🙏"

உதயன் (London, UK) 🌼

""தமிழர்களின் தாகம்"

Yalini.R (From Tamil Eelam in France) 🕯️

"2009 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நந்திக்கடல் நீரேரி பகுதியில் எதிரிகளுடனான நேரடி மோதலில் வீரமரணம் அடைந்து வீரகாவியமான தமிழீழ தேசியத் தலைவருக்கு எமது வீர வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் . அத்துடன் தமிழீழ மண் மீட்பு போரில் வீரச்சாவை தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களுக்கும் எமது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம் ."

சந்திரா (பாரிஸ்) 🌼

Offered a floral tribute in silent remembrance.

Yazh (France) 🌹

"Conveying our Bravery Salutes for our National Leader who died a HEROIC and BRAVERY death in confrontation with enemy in Nandikadal lagoon area of Mullivaikkal on 17 th May 2009 ."

அன்பரசன் (பிரித்தானியா) 🕯️

"உயிர் நீத்த அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம்"

P Mathyamuthan (Uk) 🌼

Offered a floral tribute in silent remembrance.

P Mathyamuthan (Uk) 🌼

Offered a floral tribute in silent remembrance.

சேயோன் (பருத்தித்துறை) 🌹

"வீரவணக்கம்"

THADSAJINY RAMANAN (London) 🕯️

"Veeravanakkam"

THADSAJINY RAMANAN (London) 🌼

Offered a floral tribute in silent remembrance.

Jathu (Uk) 🕯️

"ஆத்மா சாந்தியடையட்டும்"

பாலச்சந்திரன் (மருதங்கேணி) 🕯️

"வீரவணக்கம்.🙏"

Vvt. S S (vvt. London) 🕯️

"வீரவணக்கம்,"

T (M) 🕯️

"vanakkam"

பாலச்சந்திரன் (மருதங்கேணி) 🕯️

"வீரவணக்கம்.🙏"

Geetha (London) 🌹

Offered a floral tribute in silent remembrance.

Jeganraj Rajaguru (Langley) 🌼

Offered a floral tribute in silent remembrance.

Athavan (France) 🕯️

"இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த எமது தலைவருக்கும் மாவீரர்களுக்கும் எமது வீரவணக்கம் .🙏🙏🙏17/05 /2009"

மகேந்திரன் (Toronto) 🕯️

"வீரவணக்கம்🙏"

உஷா (திருச்சி,தமிழ்நாடு) 🌹

"வீரவணக்கம் அண்ணா🙏"

வன்னியன் (புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.) 🕯️

"தமிழீழக் கனவுக்காகத் தங்கள் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் 🙏🙏🙏🌹🌺🌹🌺"

Athavan (France) 🌹

Offered a floral tribute in silent remembrance.

Priya (Scotland) 🌹

"🙏🌹"

Shiyamala (Canada) 🌼

"வீரவணக்கம்🙏🙏🙏"

நந்தன் (டென்மாக்) 🌹

"கண்ணீர் அஞ்சலிகள்😥"

பிரான்ஸ் (பிரான்ஸ்) 🌹

Offered a floral tribute in silent remembrance.

செல்வக்குமார் (முல்லைத்தீவு) 🌼

"வீரவணக்கம் அண்ணா🙏"

பெனடிற் (பிரான்ஸ்) 🕯️

"🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏"

பெனடிற் க (பிரான்ஸ்) 🕯️

"🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹"

நந்தினி (முல்லைத்தீவு) 🌹

Offered a floral tribute in silent remembrance.

சக்திவேல் (பொலிகண்டி) 🌹

"வீரவணக்கம்"

Bali (Canada) 🕯️

"வீரவணக்கம் 🙏🙏"

Ellalan kajan (france) 🌹

"வீரவணக்கம் அண்ணா"

Mala (Canada) 🌼

Offered a floral tribute in silent remembrance.

ஜோசஃப் (யாழ்ப்பாணம்) 🌹

"வீரவணக்கம் அண்ணா🙏"

வர்ணன் (கிளிநொச்சி) 🌹

"வீரவணக்கம்"

Konesh (Colombo) 🕯️

"வீரவணக்கம்🙏"

Kannan (London) 🌹

Offered a floral tribute in silent remembrance.

செல்வக்குமார் (பொலிகண்டி, வல்வெட்டித்துறை) 🌹

Offered a floral tribute in silent remembrance.

Rajkumar (Paris) 🌹

"🙏🙏🙏🙏"

வி. ஜெயந்தி (வள்ளிபுனம், முல்லைதீவு) 🌹

"தலைவர் அவர்கட்கு வீரவணக்கங்கள்"

சிந்தியா (கிளிநொச்சி) 🌹

Offered a floral tribute in silent remembrance.

கார்த்தீபன் (யாழ்ப்பாணம்) 🌹

"🙏வீரவணக்கம் அண்ணா❤️"

Sivaraman (Canada) 🕯️

"வீர வணக்கம்🙏🏾"

பாலமுருகன் (கோவை, தமிழ்நாடு.) 🕯️

"தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்."

Shanthini (Canada) 🌹

"வீர வணக்கம்"

பாலமுருகன் (கோவை) 🌹

"மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு"

மதுரா (நெல்லியடி) 🌹

"🙏வீரவணக்கம்🙏"

வாசன் (நெல்லியடி) 🌹

"தேசியத் தலைவருக்கு வீரவணக்கம்🙏"

Rishi (UK) 🌹

Offered a floral tribute in silent remembrance.

சௌமியா (குருநகர்) 🌹

"நம் தேசியத் தலைவருக்கு வீரவணக்கம் 🙏🌺🌺🌺🌺🌺🌺"

செந்தூரன். கே (முல்லைத்தீவு) 🕯️

"தேசியத் தலைவருக்கு வீரவணக்கம்"

Shiya (Canada) 🌹

Offered a floral tribute in silent remembrance.

Janany (Canada) 🌹

Offered a floral tribute in silent remembrance.

Murali (Canada) 🕯️

"எம்தேசியத்தலைவருக்கு வவீரவணக்கம்🌺🌺🌺"

Chandrakumar (Norway) 🌹

Offered a floral tribute in silent remembrance.

Harikalan Ravisangar (Canada) 🌹

"Veera vanakkam for our thalaivar"

Kaveri R (Canada) 🌹

Offered a floral tribute in silent remembrance.

Ravi (Canada) 🕯️

"வீரவணக்கம்💐🙏💐"

Harikalan Ravisangar (Canada) 🕯️

"Veera vanakkam for our leader"

Haarththika Ravisangar (canada) 🕯️

"விர வணக்கம் 🙏🏻"

Kaveri R (Canada) 🕯️

"வீர வணக்கம் 🙏"

Kandhavel Prabakaran (Chennai) 🌹

Offered a floral tribute in silent remembrance.

Rajaram (Valvettithurai) 🕯️

"The Tamil people's struggle for freedom is not terrorism — it is the cry of a people denied their rights."

Sellathurai Kalaialakan (Liverpool England) 🕯️

"என் தாய்த்திருநாட்டின் உயிர் காத்த மாணமறவன் எங்களின் தேசியத்தலைவர் உற்பட ஏனைய மறத்தமிழ் மாவீர்களிற்கும் எம் அப்பாவி மக்களிற்கும் வீரவணக்கங்கள்..."

Hari (Canada) 🕯️

"எம் தேசியத்தலைவருக்கு வீரவணக்கம்.💐🙏💐🙏💐🙏"

Hari (Canada) 🌹

Offered a floral tribute in silent remembrance.

Ravi (Canada) 🕯️

"வீரவணக்கம்"

Ranjith (France) 🌹

"🙏 Mullivaikkal — dans notre mémoire et dans notre sang."

தீபா (லண்டன்) 🕯️

"நினைவுகள் அழியாது. தியாகங்கள் மறையாது. மாவீரர்களுக்கு வீரவணக்கம்!"

சிவா (சுவிட்சர்லாந்து) 🕯️

"உயிர்நீத்த அனைவருக்கும் எங்கள் வீரவணக்கம்.🙏"

Mathan (UK) 🌼

"Respect to all who sacrificed everything for the dream of freedom.”"

Selvi (Tamil Nadu) 🕯️

"Their voices were silenced, but their memory will echo through generations.🐯"

Kumar (Switzerland) 🕯️

"⚡History must never forget what happened in May 2009.🙏"

Anjali (Germany) 🌼

"For the children, mothers, fathers, and all innocent lives lost — we remember with grief and dignity."

கவி (கனடா) 🕯️

"உயிர்நீத்த அனைவருக்கும் எங்கள் வீரவணக்கம்."

அருள் (யாழ்ப்பாணம்) 🕯️

"முள்ளிவாய்க்கால் எங்கள் இதயங்களில் என்றும் உயிருடன் வாழும்."

Krishna (Eastham,London) 🕯️

"🕯️ We light this offering for those who never returned home."

Tharshan (Sydney) 🌹

Offered a floral tribute in silent remembrance.

Kavitha (Croydon) 🕯️

"🌹 One people. One memory. One future."

Sathish (Jaffna) 🕯️

"🌺 With tears, respect, and remembrance."

Meena (London) 🌼

"Your sacrifice will never fade from Tamil memory"

Arun (Canada) 🌹

"For every innocent soul lost in Mullivaikkal. We remember."

Rajamohan (India) 🌼

Offered a floral tribute in silent remembrance.

Kumar (Iceland) 🌼

"I Love You both GPT & Gemini"